தகவற்பெட்டி

விக்கிகளில், தகவற்பெட்டி (infobox) என்பது ஓர் ஆவணம் போன்ற அதன் பொருள் குறித்த தகவல்களை சேகரித்து வழங்க பயன்படும் வரிசைப் பட்டியல் ஆகும் விக்கிபீடியாவில் ஒரு கட்டுரையின் பொருள் குறித்த தகவல்களின் சுருக்கத்தைக் குறிக்கிறது. [1] இந்த காரணத்தினால் தகவற் பெட்டி சில அம்சங்களில் தரவு வரிசைப் பட்டியல்களோடு ஒப்பிடப்படுகின்றன. பெரிய ஆவணத்தில் வழங்கப்படும்போது, ஒரு தகவற்பெட்டி பெரும்பாலும் பக்கப்பட்டி வடிவத்தில் வழங்கப்படுகிறது.

விக்கிப்பீடியா தொகு

விக்கிபீடியாவில் ஒரு கட்டுரையின் தகவல்களைச் சுருக்கமாக கொடுக்க தகவற் பெட்டியினைப் பயன்படுத்தப்படலாம். [2] பொதுவான வடிவமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் விளக்கக்காட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த கட்டுரைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. [3] [1] முதலில், தகவற் பெட்டி என்பது (மற்றும் பொதுவான வார்ப்புருக்கள்) பக்க வடிவமைப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. [1] தகவற் பெட்டிகளில் உள்ள காரணிகளை விரிவுபடுத்துவதன் மூலம் அது கட்டுரையாக மாற்றப்படலாம்.[4]

 
மேசைக் கணினியில் வலை உலாவி இயந்திரத்தால் வழங்கப்பட்ட குரோஸ்டாட்டா என்ற விக்கிபீடியா கட்டுரைக்கான தகவற்பெட்டி

ஒரு கட்டுரையின் விக்கி உரைக்குள் ஒரு தகவற் பெட்டியினை வைப்பது அணுகலுக்கு முக்கியமானது ஆகும்.[5]

பைசா-யேட்ஸ் மற்றும் கிங் ஆகியோரின் கூற்றுப்ப்படி, சில பயனர்கள் தகவற்பெட்டி போன்ற வார்ப்புருக்களை சிக்கலானதாகக் காண்கிறார்கள்.[6]

{{நூல் தகவல் சட்டம் 
|தலைப்பு             =  
|படிமம்              =
|படிம_தலைப்பு       =
|நூல்_பெயர்           = 
|நூல்_ஆசிரியர்         = 
|அசல்_தலைப்பு        = 
|மொழிபெயர்ப்பாளர்    = 
|ஓவியர்               = 
|அட்டைப்பட_ஓவியர்   = 
|வகை                 =
|பொருள்               =
|காலம்                = 
|இடம்                 =
|மொழி                =
|தொடர்                =
|பக்கங்கள்              = 
|அளவும்_பருமனும்      = 
|பதிப்பகம்               = 
|பதிப்பு                  = 
|ஆக்க_அனுமதி          = 
|ஐஸ்பிஎன்              = 
|oclc                   =  
|முன்_பாகங்கள்         = 
|பின்_பாகங்கள்          = 
|பிற_குறிப்புகள்         =    
}}

இயந்திர வழி கற்றல் தொகு

2008 ஆம் ஆண்டு கணக்கின்படி விக்கிபீடியா கட்டுரைகளில் சுமார் 44.2% [7] மற்றும் 2010 இல் சுமார் 33% கட்டுரைகளில் தகவற்பெட்டிகள் இருந்தது.[8]பிரெஞ்சு விக்கிபீடியா இன்போபாக்ஸ் பதிப்பு 2 திட்டத்தை மே 2011 இல் துவக்கியது. [9] [10]

மேலும் படிக்க தொகு

  1. 1.0 1.1 1.2 Liyang 2011, ப. 385.
  2. Broughton 2008, ப. 357.
  3. Broughton 2008, ப. 17.
  4. Broughton 2008, ப. 18.
  5. Broughton 2008.
  6. Baeza-Yates & King 2009, ப. 345.
  7. Baeza-Yates & King 2009.
  8. Lange, Böhm & Naumann 2010.
  9. Geertman, Reinhardt & Toppen 2011.
  10. The project is hosted on the French Wikipedia page Infobox/V2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவற்பெட்டி&oldid=3088862" இலிருந்து மீள்விக்கப்பட்டது