தகவல் தொழிநுட்ப கலைச்சொல் அகரமுதலி (நூல்)

இந்நூல் இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டதாகும்.. இதில் ஆங்கில தகவல் தொழிநுட்ப கலைச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளது.

இதன் முதற்பிரசுரம் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க அச்சுத்திணைக்களத்தால் அச்சிடப்பட்டது.

இவ்வகரமுதலியை ஆக்கும் பணி 1999 ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து 2000 மேயில் நிறைவுற்றது. சிங்கப்பூரில் நிகழ்ந்த மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டில் இவ்வகரமுதலி சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு, ஈழத்து அறிஞர்கள் ஒன்றிணைந்து இதனை ஆக்கியுள்ளனர். சொல் முரண்பாடுகள் ஏற்படும் இடங்களில் தமிழ்நாட்டு வழக்கு தனியாகவும் இலங்கை வழக்கு தனியாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வகராதி ஆக்கத்தில் பங்குபற்றிய அறிஞர்கள்

தொகு

இலங்கை உச்சக்குழு

தொகு

தமிழ்நாடு மட்ட உச்சக்குழு

தொகு
  • முனைவர் பொன் கோதண்டராமன்
  • முனைவர் இராமசுந்தரம்
  • முனைவர் செ.வை. சண்முகம்
  • முனைவர் செல்லப்பன்
  • முனைவர் இ. சுந்தரமூர்த்தி
  • முனைவர் இரா. இளவரசு
  • முனைவர் வி.விஜய வேணுகோபால்
  • முனைவர் ராஜேந்திரன்
  • முனைவர் எஸ் இராமர் இளங்கோ
  • முனைவர் ப. ரா. சுப்பிரமணியம்
  • முனைவர் ஜீன் லோரன்ஸ்

இலங்கை மட்ட துறைசார் விற்பன்னர்

தொகு
  • கலாநிதி வே. முத்துக்குமாரசுவாமி
  • கே.மோகன்ராஜ்
  • எஸ் ஏ ஞானேஸ்வரன்

தமிழ் நாடு, பாட விற்பன்னர்

தொகு

முனைவர் ம. இளங்கோவன்