தக்காளி பேரினம்

தக்காளி பேரினம் / சோலனம் (தாவரவியல் பெயர்: Solanum) என்பது உருளைக் கிழங்கு குடும்பம் (Solanaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 102 பேரினங்களில் ஒன்றாகும்.[3] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளர் கார்லசு லின்னேயசு ஆவார். இவரை L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[4] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடம் என்பது, உலகெங்கிலும் உள்ளது. ஏனெனில், இத்தாவர இனம் ஐந்து கண்டங்களிலும் உள்ள பல்வேறு தட்ப வெப்ப நிலைகளிலும் வாழ தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றுள்ளது.

தக்காளி பேரினம்
Brazilian nightshade (Solanum seaforthianum)
Solanum mammosum, Nipplefruit nightshade, வயநாடு மாவட்டம், கேரளம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
மாதிரி இனம்
மணித்தக்காளி L.[2]
துணைப் பேரினங்கள்

Brevantherum
Leptostemonum
Lyciosolanum
Potatoe
Solanum

வேறு பெயர்கள்

Androcera Nutt.
Aquartia Jacq.
Artorhiza Raf.
Bassovia Aubl.
Battata Hill
Bosleria A.Nelson
Ceranthera Raf.
Cliocarpus Miers
Cyphomandra Mart. ex Sendtn.
Diamonon Raf.
Dulcamara Moench
Lycopersicon Mill.
Melongena Mill.

வளரியல்புகள் தொகு

இப்பேரினம், பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4படி, மேலும் ஐந்து துணைப்பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[5] அவை வருமாறு;—

  1. துணைப் பேரினம் : Solanum subg. Brevantherum
  2. துணைப் பேரினம் : Solanum subg. Leptostemonum
  3. துணைப் பேரினம் : Solanum subg. Lyciosolanum
  4. துணைப் பேரினம் : Solanum subg. Potatoe
  5. துணைப் பேரினம் : Solanum subg. Solanum

இனங்கள் தொகு

கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 1234 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.

  1. Solanum abitaguense S.Knapp[6]
  2. Solanum abortivum Symon[7]
  3. Solanum absconditum Agra[8]
  4. Solanum abutilifolium Rusby[9]
  5. Solanum abutiloides Bitter & Lillo[10]
  6. Solanum acanthodapis A.R.Bean[11]
  7. Solanum acaule Bitter[12]
  8. Solanum accrescens Standl. & C.V.Morton[13]
  9. Solanum acerifolium Humb. & Bonpl. ex Dunal[14]
  10. Solanum achorum S.R.Stern[15]
  11. Solanum acroglossum Juz.[16]
  12. Solanum acropterum Griseb.[17]
  13. Solanum acroscopicum Ochoa[18]
  14. Solanum actaeabotrys Rusby[19]
  15. Solanum actephilum Guillaumin[20]
  16. Solanum aculeastrum Dunal[21]
  17. Solanum aculeatissimum Jacq.[22]
  18. Solanum acuminatum Ruiz & Pav.[23]
  19. Solanum acutilobum Dunal[24]
  20. Solanum adamantium Gouvêa[25]
  21. Solanum adenobasis M.Nee & Farruggia[26]
  22. Solanum adenophorum F.Muell.[27]
  23. Solanum adoense Hochst. ex A.Rich.[28]
  24. Solanum adoxum A.R.Bean[29]
  25. Solanum adscendens Sendtn.[30]
  26. Solanum adspersum Witasek[31]
  27. Solanum aemulans Bitter & Wittm.[32]
  28. Solanum aethiopicum L.[33]
  29. Solanum affine Sendtn.[34]
  30. Solanum africanum Mill.[35]
  31. Solanum agnewiorum Voronts.[36]
  32. Solanum agnoston S.Knapp[37]
  33. Solanum agrarium Sendtn.[38]
  34. Solanum agrimoniifolium Rydb.[39]
  35. Solanum ajanhuiri Juz. & Bukasov[40]
  36. Solanum alatirameum Bitter[41]
  37. Solanum alatum Moench[42]
  38. Solanum albescens (Britton) Hunz.[43]
  39. Solanum albicans (Ochoa) Ochoa[44]
  40. Solanum albidum Dunal[45]
  41. Solanum albornozii Correll[46]
  42. Solanum albostellatum R.W.Davis & P.J.H.Hurter[47]
  43. Solanum aldabrense C.H.Wright[48]
  44. Solanum aligerum Schltdl.[49]
  45. Solanum alliariifolium M.Nee & Särkinen[50]
  46. Solanum allophyllum (Miers) Standl.[51]
  47. Solanum aloysiifolium Dunal[52]
  48. Solanum alpinum Zoll. & Moritzi[53]
  49. Solanum alternatopinnatum Steud.[54]
  50. Solanum amayanum Ochoa[55]
  51. Solanum amblophyllum Hook.[56]
  52. Solanum amblymerum Dunal[57]
  53. Solanum americanum Mill.[58]
  54. Solanum amicorum Benth.[59]
  55. Solanum ammophilum A.R.Bean[60]
  56. Solanum amnicola S.Knapp[61]
  57. Solanum amorimii S.Knapp & Giacomin[62]
  58. Solanum amotapense Svenson[63]
  59. Solanum amygdalifolium Steud.[64]
  60. Solanum anamatophilum Ochoa[65]
  61. Solanum anceps Ruiz & Pav.[66]
  62. Solanum ancophilum (Correll) Ochoa[67]
  63. Solanum andreanum Baker[68]
  64. Solanum anfractum Symon[69]
  65. Solanum anguivi Lam.[70]
  66. Solanum angustialatum Bitter[71]
  67. Solanum angustifidum Bitter[72]
  68. Solanum angustifolium Mill.[73]
  69. Solanum angustum Domin[74]

மேற்கோள்கள் தொகு

  1. "Solanum L." Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2009-09-01. பார்க்கப்பட்ட நாள் 2013-07-15.
  2. Solanum | International Plant Names Index. (n.d.). Retrieved August 11, 2023, from https://www.ipni.org/n/30000630-2
  3. "Solanaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  4. "Solanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  5. https://www.sciencedirect.com/topics/immunology-and-microbiology/solanum
  6. "Solanum abitaguense". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum abitaguense". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  7. "Solanum abortivum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum abortivum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  8. "Solanum absconditum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum absconditum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  9. "Solanum abutilifolium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum abutilifolium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  10. "Solanum abutiloides". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum abutiloides". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  11. "Solanum acanthodapis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acanthodapis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  12. "Solanum acaule". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acaule". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  13. "Solanum accrescens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum accrescens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  14. "Solanum acerifolium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acerifolium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  15. "Solanum achorum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum achorum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  16. "Solanum acroglossum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acroglossum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  17. "Solanum acropterum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acropterum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  18. "Solanum acroscopicum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acroscopicum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  19. "Solanum actaeabotrys". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum actaeabotrys". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  20. "Solanum actephilum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum actephilum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  21. "Solanum aculeastrum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum aculeastrum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  22. "Solanum aculeatissimum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum aculeatissimum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  23. "Solanum acuminatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acuminatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  24. "Solanum acutilobum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum acutilobum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  25. "Solanum adamantium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum adamantium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  26. "Solanum adenobasis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum adenobasis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  27. "Solanum adenophorum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum adenophorum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  28. "Solanum adoense". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum adoense". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  29. "Solanum adoxum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum adoxum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  30. "Solanum adscendens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum adscendens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  31. "Solanum adspersum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum adspersum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  32. "Solanum aemulans". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum aemulans". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  33. "Solanum aethiopicum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum aethiopicum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  34. "Solanum affine". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum affine". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  35. "Solanum africanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum africanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  36. "Solanum agnewiorum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum agnewiorum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  37. "Solanum agnoston". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum agnoston". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  38. "Solanum agrarium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum agrarium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  39. "Solanum agrimoniifolium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum agrimoniifolium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  40. "Solanum ajanhuiri". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum ajanhuiri". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  41. "Solanum alatirameum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum alatirameum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  42. "Solanum alatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum alatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  43. "Solanum albescens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum albescens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  44. "Solanum albicans". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum albicans". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  45. "Solanum albidum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum albidum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  46. "Solanum albornozii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum albornozii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  47. "Solanum albostellatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum albostellatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  48. "Solanum aldabrense". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum aldabrense". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  49. "Solanum aligerum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum aligerum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  50. "Solanum alliariifolium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum alliariifolium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  51. "Solanum allophyllum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum allophyllum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  52. "Solanum aloysiifolium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum aloysiifolium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  53. "Solanum alpinum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum alpinum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  54. "Solanum alternatopinnatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum alternatopinnatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  55. "Solanum amayanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amayanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  56. "Solanum amblophyllum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amblophyllum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  57. "Solanum amblymerum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amblymerum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  58. "Solanum americanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum americanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  59. "Solanum amicorum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amicorum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  60. "Solanum ammophilum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum ammophilum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  61. "Solanum amnicola". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amnicola". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  62. "Solanum amorimii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amorimii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  63. "Solanum amotapense". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amotapense". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  64. "Solanum amygdalifolium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum amygdalifolium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  65. "Solanum anamatophilum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum anamatophilum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  66. "Solanum anceps". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum anceps". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  67. "Solanum ancophilum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum ancophilum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  68. "Solanum andreanum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum andreanum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  69. "Solanum anfractum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum anfractum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  70. "Solanum anguivi". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum anguivi". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  71. "Solanum angustialatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum angustialatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  72. "Solanum angustifidum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum angustifidum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  73. "Solanum angustifolium". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum angustifolium". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
  74. "Solanum angustum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.
    "Solanum angustum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-16.

வெளியிணைப்புகள் தொகு

  •   விக்கியினங்களில் Solanum பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காளி_பேரினம்&oldid=3923688" இலிருந்து மீள்விக்கப்பட்டது