தக்லீது

(தக்லித் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தக்லீது (அரபு: تَقْليد ஆங்கிலம்: Taqlid or taklid) என்பது கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் என்பதைக் குறிக்கும் அரபுக் கலைச்சொல். இது சமயச் சட்ட வல்லுநர்களின் முடிவுகளை எந்தக் கேள்வியும் கேட்காமால் விசுவாத்தோடு அடிபணிதல் ஆகும். பொதுவாக இது மரபு வழியான நான்கு இசுலாமிய சட்ட முறைகளுக்கு உட்பட்டு அவற்றை ஆராயாமற் பின்பற்றுவதைக் குறிக்கிறது.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்லீது&oldid=2718633" இலிருந்து மீள்விக்கப்பட்டது