தங்கத்துரை
குடும்பப் பெயர்
தங்கத்துரை என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- அ. தங்கத்துரை (1937-1997), இலங்கை அரசியல்வாதி
- தாமஸ் தங்கத்துரை வில்லியம், இலங்கை அரசியல்வாதி
குடும்ப பெயர்
தொகு- மைக்கேல் தங்கதுரை (பிறப்பு 1983), இந்திய நடிகர்
- தங்கதுரை சாமுவேல் இந்திய இசைக்கலைஞர்
மாற்றுப்பெயர்
தொகு- தங்கதுரை (இறப்பு 1983) இலங்கை போராளி
வேறு
தொகு இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |