தங்கைக்கோர் கீதம்

டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தங்கைக்கோர் கீதம் (Thangaikkor Geetham) என்பது 1983 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதை டி. ராஜேந்தர் இயக்க, உஷா ராஜேந்தர் தயாரித்தார். இப்படத்தில் சிவகுமார், டி. ராஜேந்தர், ஆனந்த் பாபு, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்தார்.[1][2] இந்த படம் ஒரு வெற்றிப்படமானது.

தங்கைக்கோர் கீதம்
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புஉசா ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
திரைக்கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புசிவகுமார்
டி. ராஜேந்தர்
ஆனந்த் பாபு
நளினி
ஒளிப்பதிவுடி. ராஜேந்தர்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்தஞ்சை சினி ஆர்ட்ஸ்
வெளியீடு4 நவம்பர் 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்தார்.[3]

இல்லை. பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (நிமிடங்கள்)
1 "பகலென்றும் இரவென்றும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா டி. ராஜேந்தர் 04:57
2 "யே மச்சி" எஸ். பி. பாலசுப்ரமணியம் டி.ராஜேந்தர் 04:33
3 "தினம் தினம்" எஸ். பி. பாலசுபிரமண்யம் டி. ராஜேந்தர் 04:40
4 "இது ராத்திரி நேரம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா டி. ராஜேந்தர் 04:49
5 "தங்க நிலவே" எஸ். பி. பாலசுப்ரமண்யம் டி. ராஜேந்தர் 04:55
6 "தஞ்சாவூரு மேளம்" எஸ். பி. பாலசுப்ரமண்யம் டி. ராஜேந்தர் 05:02
7 "தண்ணியில மீனைப் போல" எல். ஆர். அஞ்சலி டி.ராஜேந்தர் 05:02
8 "தட்டிப்பார்தேன்" டி.ராஜேந்தர் டி.ராஜேந்தர் 04:46

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கைக்கோர்_கீதம்&oldid=3672249" இருந்து மீள்விக்கப்பட்டது