தங்க மலர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தங்க மலர் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தங்க மலர் | |
---|---|
இயக்கம் | மல்லியம் ராஜகோபால் |
தயாரிப்பு | பி. ஆர். எஸ். பாபு கங்கா புரொடக்ஷன்ஸ் வி. நாராயணன் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | ஜெமினி கணேசன் சரோஜா தேவி |
வெளியீடு | சனவரி 14, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4509 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபடக்குழு
தொகு- கதை - வசனம் - லட்சுமணன்
- ஒளிப்பதிவு - கே. ஜானகிராம்
- பாடல்கள் - கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம், கவிகுஞ்சரம், நாராயணசாமி
- கலை இயக்குனர் - கோட்காவாக்கர்
- படத்தொகுப்பு - எஸ். சூர்யா
- படத்தொகுப்பு - பக்தன், அச்சுதன், ராமசாமி
- உதவி இயக்குனர் - சுந்தர்
- படங்கள் - ரிசநேந்தர்
- நடனம் - ஹீராலால், கோபாலகிருஷ்ணன், சின்னி சம்பத், பி. ஜெயராம்
- பின்னணிப் பாடகர்கள் - பி. பி. சீனிவாஸ், பி. சுசீலா, ஏ. எல். ராகவன், எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி
- ஒலிப்பதிவு இயக்குனர் - ரெங்கசாமி
- இசை - டி. ஜி. லிங்கப்பா
- தயாரிப்பு - வி. நாராயணன், பி. ஆர். எஸ். பாபு
- இயக்குநர் - டி. எஸ். ராஜகோபால்