தசரதன் (திரைப்படம்)

கிட்டி இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தசரதன் என்பது 1993ஆம் ஆண்டு ராஜா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் சரத்குமார், ஹீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சிவகுமார், சரண்யா மற்றும் காந்திமதி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் நீண்ட நாள், அதிக அளவு வசூல் சாதனை பெற்றுள்ளது[1][2]

தசரதன்
இயக்கம்ராஜா கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புமணி ரத்னம் 
எஸ் ஸ்ரீராம்
கதைராஜா கிருஷ்ணமூர்த்தி
இசைஎல். வைத்தியனாதன்
நடிப்புசரத்குமார்
ஹீரா
சிவகுமார்
சரண்யா
ஒளிப்பதிவுஜி.பி.கிருஷ்ணா
படத்தொகுப்புபி.லெனின்
வி.டி.விஜயன்
கலையகம்ஆலயம் தயாரிப்பாளர்கள்
விநியோகம்ஆலயம் தயாரிப்பாளர்கள்
வெளியீடுபெப்ரவரி 5, 1993 (1993-02-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://74.208.147.65/movies/Kollywood/Dasarathan/5107[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Filmography of dasarathan". Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசரதன்_(திரைப்படம்)&oldid=3660151" இலிருந்து மீள்விக்கப்பட்டது