முதன்மை பட்டியைத் திறக்கவும்

தசாவதாரம் (1976 திரைப்படம்)

தசாவதாரம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தசாவதாரம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
கற்பகம் ஸ்டுடியோஸ்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 15, 1976
நீளம்5296 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்