தட்டுங்கள் திறக்கப்படும்
சந்திரபாபு இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தட்டுங்கள் திறக்கப்படும் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரபாபு, சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
தட்டுங்கள் திறக்கப்படும் | |
---|---|
![]() | |
இயக்கம் | சந்திரபாபு |
தயாரிப்பு | எம். கிருஷ்ணமூர்த்தி விஸ்வபாரதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சந்திரபாபு சாவித்திரி |
வெளியீடு | சூன் 17, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 3997 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thattungal Thirakkappadum". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 2 July 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660702&printsec=frontpage&hl=en.
- ↑ "Shocking suicides: Actors who stunned us with their sudden exits". Onmanorama. 4 April 2016. Archived from the original on 6 April 2016. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "1966 – தட்டுங்கள் திறக்கப்படும் – விஸ்வபாரதி" [1966 – Thattungal Thirakkappadum – Viswabharathi]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)