தத்தா வம்சம்
தத்தா வம்சம் (Datta dynasty), இவ்வம்சத்தவர்கள் வட இந்தியாவின் மதுரா மற்றும் அயோத்தி பகுதிகளை கிமு முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர்.[2] தத்தா வம்சாத்தவர்கள் தேவா வம்சத்தவர்களை வென்று அயோத்தி பகுதிகளை தங்களது மதுரா இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். இரண்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் மித்திர வம்சத்தினர், தத்தா வம்சத்தவர்களை வென்று மதுரா மற்றும் அயோத்தியை ஆட்சி செய்தனர்.
மதுராவின் தத்தர்கள் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு முதலாம் நூற்றாண்டு–கிமு முதலாம் நூற்றாண்டு | |||||||||||||||
தலைநகரம் | மதுரா | ||||||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||
வரலாறு | |||||||||||||||
• தொடக்கம் | கிமு முதலாம் நூற்றாண்டு | ||||||||||||||
• முடிவு | கிமு முதலாம் நூற்றாண்டு | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
யவன இராச்சியக் கல்வெட்டுகளின்படி, இந்திய கிரேக்க இராச்சியத்தினர் (கிமு 150 - 50) மதுரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்த போது, அயோத்தி மற்றும் மதுரைவை ஆண்ட தேவா வம்சத்தினர், தத்தா வம்சத்தினர் மற்றும் மித்திர வம்சத்தினர் கிரேக்கரகளுக்கு திறை செலுத்தி சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர்.[3] இந்தோ-கிரேக்க இராச்சியத்தை பின்னர் இந்தோ-சிதியர்கள், வடக்கு சத்திரபதிகள் மற்றும் குசானர்கள் வென்றனர்.
தத்தா வம்ச ஆட்சியாளர்கள்
தொகுதத்தா வம்சத்தின் அறியப்பட்ட ஆட்சியாளர்கள்:[4]
- சேஷ தத்தா
- இராம தத்தா
- சிசுசந்திர தத்தா
- சிவ தத்தா
-
உத்தம தத்தனின் நாணயம்
-
புருசோத்தம தத்தாவின் நாணயம்
-
இராம தத்தாவின் நாணயம்
இதனையும் காண்க
தொகுReferences
தொகு- ↑ Hartel, Herbert (2007). On The Cusp Of An Era Art In The Pre Kuṣāṇa World (in English). BRILL. p. 324.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE – 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007, p.170 [1]
- ↑ History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE – 100 CE, Sonya Rhie Quintanilla, BRILL, 2007, p.8–10 [2]
- ↑ Dimensions of Human Cultures in Central India, A. A. Abbasi, Sarup & Sons, 2001, p.145-146 [3]