தனாஜி சீதரம் அஹெய்ர்

இந்திய அரசியல்வாதி

தனாஜி சீதரம் அகெய்ர் (Dhanaji Sitaram Ahire) (பிறப்பு: 04-மே-1953) [1]) இவா் 13 வது மகாராட்டிரா சட்டப் பேரவையின் உறுப்பினராக சாகிாி சட்டமன்ற தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சாா்ந்தவா் ஆவார்.[2] இதற்கு முன்னா் 2004 ஆம் ஆண்டு சாகிாி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[3] 12 வது மக்களவைக்கு  துலே என்ற தாெகுதியிலிருந்து தாோ்ந்தெடுக்கப்பட்டாா்.[4] இவர் மகாராட்டிரா மாநில அரசில் அரசில் வருவாய்த் துறையில் துணை ஆட்சியர் ஆக குடாசி தல் சக்ரி டிசுட் துலே எனும் பகுதியில் பணியாற்றினார். இவரது மனைவி அதே கிராமத்தின் சர்பாஞ்ச் எனப்படும் பகுதியில் 2018 ஆம் ஆண்டு பணியாற்றினார். இவருக்கு 1 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். அவர்கள் இருவரும் பொறியாளர்கள் ஆவர்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனாஜி_சீதரம்_அஹெய்ர்&oldid=3806571" இலிருந்து மீள்விக்கப்பட்டது