தனிக்காட்டு ராஜா
வி. சி. குகநாதன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தனிக்காட்டு ராஜா இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1982 மார்ச் 12 அன்று வெளியிடப்பட்டது.
தனிக்காட்டு ராஜா | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | வி. சி. குகநாதன் |
தயாரிப்பு | டி. ராமாநாயுடு |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீப்ரியா செந்தாமரை வி. எஸ். ராகவன் சத்யகலா சில்க் ஸ்மிதா |
ஒளிப்பதிவு | நிவாஸ் |
படத்தொகுப்பு | மார்தாண்ட் |
வெளியீடு | மார்ச்சு 12, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரஜினிகாந்த் - சூர்யா பிரகாஷ்
- ஜெய்சங்கர் - எத்திராஜ்
- விஜயகுமார் - வாசு
- ஸ்ரீதேவி - வாணி
- சிறீபிரியா - வித்யா
- மேஜர் சுந்தர்ராஜன் - ஜெயபிரகாஷ்
- சங்கிலி முருகன் - வடிவேலு
- ஒய். ஜி. மகேந்திரன் - இரவி
- செந்தாமரை -நில உரிமையாளர்
- வி. கே. ராமசாமி - 'சாலையூர்' எஸ். கே. ஆர்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கன்னிசாமி
- தேங்காய் சீனிவாசன் - சிவன் (கனக்குப்பிள்ளை)
- ஆர். எஸ். மனோகர் - இராஜசேகர்
- சத்தியகலா - சீதை
- ராஜேஷ் எத்திராஜின் சகோதரர்
- கே . கண்ணன் - பரந்தாமன்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- கே. நடராஜ் - கிராம மக்களில் ஒருவர்
- சி. எல். ஆனந்தன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - தேநீர் கடை உரிமையாளர்
- எம். ஆர். ஆர். வாசு -வித்யாவின் மாமா
- உசிலைமணி - கிராம மக்களில் ஒருவர்
- ஒய். விஜயா - மாதவி
- இடிச்சப்புளி செல்வராசு - பொன்னுசாமி
- ஜூனியர் மனோகர்- சூரியின் நண்பர்
- ஐ. எஸ். இராமச்சந்திரன் - இராமு
- வி. கோபாலகிருஷ்ணன் - சங்கரலிங்கம்
- சில்க் ஸ்மிதா - (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "முல்லை அரும்பே" என்ற பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை ஒலிச்சுவட்டில் மட்டும் இடம்பெற்றது. பாடல் வரிகளை வாலி, பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]
பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
"நான் தான் டாப்பு" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:32 |
"சந்தனக் காற்றே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 3:47 | |
"நான் தான்டா இப்போ தேவதாஸ்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:23 | |
"கூவுங்கள் சேவல்களே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:30 | |
"ராசாவே உன்ன நான் எண்ணித்தான்" | எஸ். பி. சைலஜா | 4:29 | |
"முல்லை அரும்பே" | பஞ்சு அருணாசலம் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:24 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thani Kattu Raja Tamil Film LP VInyl Recod by Ilayaraja". Mossymart. Archived from the original on 14 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)