தனியார் நிறுவனம்

தனியார் நிறுவனம் என்பது அரசு அல்லாத தனி நபர்கள் அல்லது பங்குதாரர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் ஒரு நிறுவனம். தனியார் நிறுவனம் தனது பங்குகளை தேசிய பங்குச்சந்தையில் வியாபாரம் செய்ய இயலாது. பொதுவாக தனியார் நிறுவனங்கள் பொது நிறுவனங்களைக்காட்டிலும் குறைந்தே காணப்பட்டாலும், உலக பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங்களின் பங்கீடு மிகவும் முக்கியமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியார்_நிறுவனம்&oldid=3605791" இலிருந்து மீள்விக்கப்பட்டது