தனுஸ்ரீ தத்தா

இந்திய நடிகை

தனுஸ்ரீ தத்தா (Bengali: তনুশ্রী দত্ত பிறப்பு மார்ச் 19, 1984) ஓர் இந்திய மாடல் அழகியும், நடிகையுமாவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனுஸ்ரீ தத்தா
தனுஸ்ரீ தத்தா
பிறப்புமார்ச்சு 19, 1984 (1984-03-19) (அகவை 40)
ஜம்சேத்பூர், பீகார் (தற்போது - சார்க்கண்ட்), இந்தியா
பணிநடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2005 ஆசிக் பனாயா அப்னே சினேகா இந்தி
வீரபத்ரா மாலதி தெலுங்கு திரைப்படம்
சாக்லேட்: டீப் டார்க் சீக்ரட்ஸ் சிம்ரன் சிம் சோப்ரா
2006 36 சைனா டவுன் சிறப்புத் தோற்றம்
Bhagam Bhag அஞ்சலி 12 நிமிடங்கள் தோற்றம்
2007 ரிஸ்க் சிரத்தா
குட் பாய் பேட் பாய் டின்கி
Raqeeb சோப்ரின் மாத்தியூஸ்
தோல் ரிது
ஸ்பீட் சஞ்சனா
2008 சாஸ் பாகு அர் சென்செக்ஸ் நித்யா சென்
2009 ராமா: தி Saviour சாம்ரா
அப்பார்ட்மென்ட் (திரைப்படம்) பிரித்தி
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) ஜோதி தமிழ் திரைப்படம்
ராக் அனுஷ்கா மல்கோத்ரா

ஆதாரம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஸ்ரீ_தத்தா&oldid=3944487" இலிருந்து மீள்விக்கப்பட்டது