தன்னிலை

ஒருவர் பேசும் பொழுது, பேசுவோர் தன்நிலை தன்மை எனப்படும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனப்படும்..இவ்வகை வேறுபாடுகளை தமிழிலக்கணம் இடம் என்று வகைப்படுத்துகின்றது.எனவே இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர், அவரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் தன்னிலை என்பதனுள் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்னிலை&oldid=1677325" இருந்து மீள்விக்கப்பட்டது