தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி

சென்னை, ஜோதி நகரில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி

தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி (Dhanraj Baid Jain College), என்பது தமிழ்நாட்டின், சென்னை, ஜோதி நகரில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1972
முதல்வர்முனைவர் பங்கஜா ஆர். பி.
அமைவிடம்
சென்னை, ஜோதி நகர்
, ,
600097
,
12°56′46″N 80°14′35″E / 12.9461423°N 80.2429304°E / 12.9461423; 80.2429304
வளாகம்நகர்புபறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம் என்ஏஏசி ஏ தகுதி
இணையதளம்http://dbjaincollege.org/

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு
  • கணிதம்
  • கணினி அறிவியல்

கலை மற்றும் வணிகவியல்

தொகு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • மேலாண்மை

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு
  • விஜய் சேதுபதி, நடிகர்
  • மெட்ரோ பிரியா, தமிழ் தொலைக்காட்சியில் (தூர் தர்சன்) மெட்ரோ சென்னையில் முதல் நிகழ்ச்சி தொகுப்பாளர்.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Affiliated College of University of Madras". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்

தொகு