தமிழக ராஜீவ் காங்கிரசு

தமிழக ராஜீவ் காங்கிரசு (Tamizhaga Rajiv Congress, தமிழக ராஜீவ் காங்கிரஸ்) இக்கட்சி 1998-2001 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியை அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி ராமமூர்த்தியால் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு