தமிழப்பனார்
தமிழப்பனார் என்பவர் உலகத் தமிழ் அறக்கட்டளையின் தலைவராவார். இவரை "ஈழம் தமிழப்பனார்" என்றும் அழைக்கிறார்கள்.[1] இவர் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான அரிய தமிழ்ப்புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார்.[2]
கல்வி
தொகுஇவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பட்டம் படித்துப் பெற்றுள்ளார். உடன் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[1]
உலகத் தமிழ் நூலக அறக்கட்டளை
தொகுதமிழில் வெளியான நூல்களை திரட்டி வெளியிடும் நோக்கத்துடன் உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை என்பதை உருவாக்கி உள்ளார்.[1]