தமிழர் அமைப்புகள்

தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் என பல நோக்கங்களை மையமாக வைத்து தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன.


தமிழர் அமைப்புகள் வரலாறு தொகு

தமிழ்ச் சூழலில் அமைப்பு முறைகள் தொகு

தமிழரசுகள் தொகு

தமிழர்களின் மிக முக்கிய அரசு அமைப்புகளாக விளங்கி வருவன தமிழ் நாடு அரசும் இலங்கை அரசும் ஆகும். இவ்விரு அரசுகளும் 1950கள் முதற்கொண்டு அறிவியல் தொழில் நுட்பக் கலைச் சொல் உருவாக்கத்திலும் அதை பரவலாக்குவதிலும் செயல்பட்டு வருகின்றன.

இயக்கங்கள் தொகு

பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம், தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் சுய மரியாதையையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் சாதிகளுக்கு எதிராகப் போராடவும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்க கொள்கைகளை பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது.

பட்டியல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_அமைப்புகள்&oldid=1344239" இலிருந்து மீள்விக்கப்பட்டது