தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்

தமிழர் இசைக் கருவிகள் இரு கூறாகப் பிரிக்கப்படுகின்றன. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். மேலும் இசையெழுப்பும் வாயில்களைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி எனப் பிரிக்கலாம். அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் பல உருவில் செய்யப்பட்டுள்ளன.

இலக்கியத்தில் இசைக்கருவிகளின் பட்டியல் தொகு

என மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன.

திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் தொகு

  1. ஆகுளி
  2. இடக்கை
  3. இலயம்
  4. உடுக்கை
  5. ஏழில்
  6. கத்திரிகை
  7. கண்டை
  8. கரதாளம்
  9. கல்லலகு
  10. கல்லவடம்
  11. கவிழ்
  12. கழல்
  13. காளம்
  14. கிணை
  15. கிளை
  16. கின்னாரம்
  17. குடமுழா
  18. குழல்
  19. கையலகு
  20. கொக்கரை
  21. கொடுகொட்டி
  22. கொட்டு
  23. கொம்பு
  24. சங்கு
  25. சச்சரி
  26. சலஞ்சலம்
  27. சல்லரி
  28. சிலம்பு
  29. தகுணிச்சம்
  30. தக்கை
  31. தடாரி
  32. தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)
  33. தத்தளகம்
  34. தண்டு
  35. தண்ணுமை
  36. தமருகம்
  37. தாரை
  38. தாளம்
  39. துத்திரி
  40. துந்துபி
  41. துடி
  42. தூரியம்
  43. திமிலை
  44. தொண்டகம்
  45. நரல் சுரிசங்கு
  46. படகம்
  47. படுதம்
  48. பணிலம்
  49. பம்பை
  50. பல்லியம்
  51. பறண்டை
  52. பறை
  53. பாணி
  54. பாண்டில்
  55. பிடவம்
  56. பேரிகை
  57. மத்தளம்
  58. மணி
  59. மருவம்
  60. முரசு
  61. முரவம்
  62. முருகியம்
  63. முருடு
  64. முழவு
  65. மொந்தை
  66. யாழ்
  67. வட்டணை
  68. வீணை
  69. வீளை
  70. வெங்குரல் [2]

தோல்கருவிகள் தொகு

 
உறுமி மேளமும் பறையும் இசைக்கப்படுகிறது
 
எக்காளம்
 
தவில்,நாதசுரம்

காற்றுக் கருவிகள் தொகு

நரம்புக் கருவிகள் தொகு

கஞ்சக் கருவிகள், தட்டுக் கருவிகள் தொகு

மிடறு தொகு

  • இசைத் தூண் - மதுரை, சுசீந்திரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு