தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை

ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு அல்லது பலன்களுக்கு எதிராக சரி என்றோ அல்லது பலன் தரும் என்றோ நம்புவதை எனலாம். தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை கட்டுரை அத்தகைய மூடநம்பிக்கைகளை அடையாளம் காட்டும், அவை ஏன் மூடநம்பிக்கைகள் என்பதை விளக்கும். மேலும், தமிழர் சமூகத்தின் மூடநம்பிக்கைகளின் வரலாற்றையும் குறிக்கும்.

மூட நம்பிக்கைகள் மருந்துப்போலி (Placebo) மருந்துகள் போல் சில விளைவுகளை ஏற்படுத்தினாலும், அவை நேரடியான தமது மீவியற்கை விளைவுகளை என்றும் நிரூபித்ததில்லை.

வரலாறுதொகு

"விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை."[1]

மூடநம்பிக்கைகள் பட்டியல்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. நூல் அறிமுகம் - தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார் விஸ்வாமித்ரா

வெளி இணைப்புகள்தொகு