தமிழர் பண மதிப்பு

5 கடுகு 1 சீரகம் எனவும், 5 சீரகம் 1 நெல் அல்லது 25 கடுகு எனவும், 2 நெல் மணி 1 பிளவு எனவும், 2 பிளவு 1 குன்றிமணி அல்லது 100 கடுகு எனவும், 2 குன்றிமணி 1 மஞ்சாடி எனவும், 2 மஞ்சாடி 1 பணவெடை அல்லது 4 குன்றிமணி எனவும், 8 பணவெடை 1 வராகனெடை அல்லது 32 குன்றிமணி எனவும் தமிழரின் பண மதிப்புகள் அளவிடப்படுகின்றன.[1]

மேற்கோள்தொகு

  1. முனைவர் பாக்யமேரி (2008). வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட், அம்பத்தூர், சென்னை - 98.. பக். ப. 473.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81 - 234 - 1346 - 7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_பண_மதிப்பு&oldid=2384564" இருந்து மீள்விக்கப்பட்டது