தமிழ்க் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் ஏழு தமிழ்க்கல்லூரிகள் உள்ளன. இவற்றைக் கீழ்த்திசைக் கல்லூரிகள் என்பர். இவற்றில் திருவையாறு கல்லூரியில் வடமொழியும், இசையும் கற்பிக்கப்படுகின்றன. அரபு மொழிக் கல்லூரி ஒன்றும் தமிழ்நாட்டில் உள்ளது.
- செந்தமிழ்க் கீழ்த்திசைக் கல்லூரி, தமிழ்ச்சங்கம் சாலை, மதுரை, 625 001
- தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைத் தமிழ்க் கல்லூரி, தஞ்சாவூர், 613 002
- ஸ்ரீமத் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம், 604 304
- தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறவியல், தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை 641 010
- ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கலைக்கல்லூரி, திருப்பனந்தாள், 612 504
- கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி, 622 402
- அரசர் கல்லூரி, சமஸ்கிருதம், தமிழ், இசை – கல்வி, திருவையாறு, 613 204
- ஜமியா தரசலம் அரபு கல்லூரி, ஓமராபாத், 635 808
- இராமசாமி தமிழ்க் கல்லூரி - காரைக்குடி 630 003..
மேற்கோள்
தொகு- கீழ்த்திசை மொழிக் கல்லூரிகள் பரணிடப்பட்டது 2012-06-01 at the வந்தவழி இயந்திரம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |