தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
அதிகம் வசூலித்த திரைப்படங்கள்
தொகு2025 இல் வெளிவந்த அதிகம் வசூலித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு. பின்வரும் அட்டவணையில் உலகளவில் வசூலின் மதிப்பீட்டளவில், திரைப்படங்களின் தரவரிசை விக்கிப்பீடியாவால் பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. [அல்லது] இந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் புள்ளிவிவரங்கள் பற்றிய முறையான அறிவிப்புகள் இல்லை.
- பின்னணியில் இந்த நிறமிடப்பட்டவை, தற்போது உலகளவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் என்பதைக் குறிக்கிறது
2025
தொகுதரவரிசை | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் | உலகளாவிய வசூல் | மேற்கோள். |
---|---|---|---|---|
1 | டிராகன் | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் | ₹155 கோடி | [1] |
2 | விடாமுயற்சி | லைக்கா தயாரிப்பகம் | ₹138 கோடி | [2] |
3 | மத கஜ ராஜா | ஜெமினி பிலிம் சர்கியூட் | ₹56 கோடி | [3] |
4 | குடும்பஸ்தன் | சினிமாக்காரன் | ₹28 கோடி | [4] |
5 | காதலிக்க நேரமில்லை | ரெட் ஜெயன்ட் மூவீசு | ₹16.5 கோடி | [5] |
6 | வணங்கான் | பி சுடுடியோஸ் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் |
₹13 கோடி | [6] |
7 | சப்தம் | 7ஜி பிலிம்ஸ் ஆல்பா பிரேம்ஸ் |
₹11.02 கோடி | [7] |
8 | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் | வொண்டர்பார் பிலிம்ஸ் ஆர். கே. புரொடக்சன்ஸ் |
₹10 கோடி | [8] |
9 | கிங்ஸ்டன் | பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஜீ சுடுடியோஸ் |
₹5.35 கோடி | [9] |
10 | அகத்தியா | வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வாம் இந்தியா |
₹2.15 கோடி | [10] |
சனவரி – மார்ச்
தொகுவெளியீட்டு நாள் | திரைப்படம் | இயக்குநர் | நடிகர்கள் | தயாரிப்பு நிறுவனம் | மேற்கோள். | |
---|---|---|---|---|---|---|
ச ன வ ரி |
3 | பயாஸ்கோப் | சங்ககிரி இராஜ்குமார் | சங்ககிரி இராஜ்குமார், மாணிக்கம், வெள்ளையம்மாள், முத்தாயி | 25 டாட்ஸ் கிரியேசன்ஸ் | [11] |
கலன் | வீர முருகன் | தீபா சங்கர், அப்புக்குட்டி, சம்பத் ராம் | இராஜலட்சுமி புரொடக்சன்ஸ் | [12] | ||
லாரா | மணிமூர்த்தி | அசோக், அனுஸ்ரீ, வெண்மதி, வர்சினி | எம்கே பிலிம் மீடியா ஒர்க்ஸ் | [13] | ||
சீசா | குணா சுப்பிரமணியம் | நடராஜன் சுப்பிரமணியம், நிசாந்த் ரூசோ, பதினி குமார், நிழல்கள் ரவி | விடியல் சுடுடியோஸ் | [14] | ||
சிதறிய பக்கங்கள் | பூபேந்திர இராஜா | [15] | ||||
எக்ஸ்டீரீம் | இராஜவேல் கிருஷ்ணா | ரச்சித்தா மகாலட்சுமி, அபி நக்சத்ரா, அம்ரிதா ஹால்டர், ஆனந்த் நாக் | சீகர் பிக்சர்ஸ் | [16] | ||
10 | மெட்ராஸ்காரன் | வாலி மோகன் தாஸ் | ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா கோனிடேலா, ஐஸ்வர்யா தத்தா | எஸ். ஆர். புரொடக்சன்சஸ் | [17] | |
வணங்கான் | பாலா | அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் , சமுத்திரக்கனி, மிஷ்கின் | பி. சுடிடியோஸ், வி. கௌவுஸ் புரொடக்சன்ஸ் | [18] | ||
12 | மத கஜ ராஜா | சுந்தர் சி | விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் | ஜெமினி பிலிம் சர்கியூட் | [19] | |
14 | காதலிக்க நேரமில்லை | கிருத்திகா உதயநிதி | ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் | ரெட் ஜெயன்ட் மூவீசு | [20] | |
நேசிப்பாயா | விஷ்ணுவர்த்தன் | ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு | எக்ஸ். பி பிலிம் கிரியேட்டர்ஸ் | [21] | ||
தருணம் | அரவிந்த் ஸ்ரீனிவாஸ் | கிசான் தாஸ், சுமிரிதி வெங்கட், இராஜ் ஐயப்பா, பாலா சரவணன் | ஜென் சுடுடியோஸ், ஆர்கா எண்டர்டெயின்மெண்ட் | [22] | ||
24 | குடும்பஸ்தன் | இராஜேஷ்வர் காளிசாமி | கே. மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன் | சினிமாக்காரன் | [23] | |
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் | சங்கர் தயால் | யோகி பாபு, செந்தில், லிசி ஆண்டனி, சரவணன் | மீனாட்சி அம்மன் மூவிஸ் | [24] | ||
மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங் | அருண் இரவிச்சந்திரன் | ஹரி பாஸ்கர், லாஸ்லியா மரியனேசன், சா ரா, இளவரசு | தேனாண்டாள் படங்கள், இன்வேட் மீடியா | [25] | ||
பூர்வீகம் | ஜி. கிருஷ்ணன் | போஸ் வெங்கட், இளவரசு, சிறீரஞ்சனி, சூசன் ஜார்ஜ் | [26] | |||
வல்லான் | வி. ஆர். மணி செயோன் | சுந்தர் சி, தான்யா ஓப், கெபா பதெல், அபிராமி வெங்கடாசலம் | வி. ஆர். டெல்லா பிலிம் பேக்டரி | [27] | ||
31 | ராஜபீமா | நரேஷ் சம்பத் | ஆரவ், ஆசிமா நார்வல், ஓவியா, யாசிகா ஆனந்த் | சுரபி பிலிம்ஸ் | [28] | |
ரிங் ரிங் | சக்திவேல் | பிரவீன் இராஜ், விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டேனியல் ஆன்னி போப் | தியா சினி கிரியேசன்ஸ், ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன்ஸ் | [29] | ||
தறுதல | இராமசுப்பு | வைசாலி பலா | அங்கா புரொடக்சன்ஸ் | [30] | ||
பெ ப் ரி வ ரி |
6 | விடாமுயற்சி | மகிழ் திருமேனி | அஜித் குமார், அர்ஜுன், திரிஷா கிருஷ்ணன், ஆரவ் | லைக்கா தயாரிப்பகம் | [31] |
14 | 2கே லவ் ஸ்டோரி | சுசீந்திரன் | ஜகாவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பாலா சரவணன், அந்தோனி பாக்யராஜ் | சிட்டி லைட் பிக்சர்ஸ் | [32] | |
9ஏஎம் டூ 9ஏஎம் வேலண்டைன்ஸ் டே | எம். கௌரி சங்கர் | ரமேஷ் கண்ணா, ஐசுவரியா | [33] | |||
அது வாங்கினா இது இலவசம் | எஸ்கே. செந்தில் இராஜன் | இராமர், பூஜா ஸ்ரீ, கலையரசன் கன்னுசாமி, சூப்பர்குட் சுப்பிரமணி | ஸ்ரீஜா சினிமா | [34] | ||
காதல் என்பது பொது உடைமை | ஜெயபிரகாஷ் இராதாகிருஷ்ணன் | வினீத், ரோகிணி, லிஜோமோல் ஜோஸ், அனுசா பிரபு | மேன்கைண்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ் | [35] | ||
பேபி அண்டு பேபி | பிரதாப் | ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா | யுவராஜ் பிலிம்ஸ் | [36] | ||
தினசரி | ஜி. சங்கர் | ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, ராதாரவி, சாம்ஸ் | சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் | [37] | ||
பையர் | ஜெ. சத்திஷ் குமார் | பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சித்தா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் | ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் | [38] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dragon Worldwide Box Office Update: Pradeep Ranganathan's movie BEATS Vidaamuyarchi; emerges BIGGEST Tamil grosser of 2025". Pinkvilla (in ஆங்கிலம்). 11 March 2025.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Vidaamuyarchi Final Box Office Collections Worldwide: Ajith Kumar starrer to end its box office run below 140 Crore; A big DISAPPOINTMENT". Pinkvilla (in ஆங்கிலம்). 2025-03-06. Retrieved 2025-03-08.
- ↑ "Madha Gaja Raja Lifetime Worldwide Box Office: Vishal's comedy ends glorious run with Rs 56 crore globally". pinkvilla. 6 February 2025. Retrieved 28 February 2025.
- ↑ "2025 Kollywood Box Office Hits: Madha Gaja Raja, Kudumbasthan and Dragon make surprise entries". PINKVILLA (in ஆங்கிலம்). 2025-03-05. Retrieved 2025-03-07.
- ↑ "Kadhalikka Neramillai Final Worldwide Box Office: Ravi Mohan and Nithya Menen's movie to end run with below par Rs 16.50 crore". Pinkvilla. 29 January 2025. Retrieved 28 February 2025.
- ↑ "Vanangaan Lifetime Worldwide Box Office: Arun Vijay and Bala's movie ends global run with an underwhelming Rs 13 crore". Pinkvilla. 29 January 2025. Retrieved 28 February 2025.
- ↑ "Sabdham Day 3 Box Office: Aadhi Pinishetty's movie registers higher collections than Friday on 1st Sunday; Grosses Rs 1 crore". Pinkvilla (in ஆங்கிலம்). 2025-03-03. Retrieved 2025-03-03.
- ↑ "Nilavuku En Mel Ennadi Kobam Final Box Office Collections Worldwide: Dhanush's directorial set to wrap theatrical run at just Rs 10 crore". PINKVILLA (in ஆங்கிலம்). 2025-03-06. Retrieved 2025-03-07.
- ↑ "Kingston Tamil Nadu Box Office Day 6: GV Prakash's fantasy adventure movie witnesses new drop; grosses Rs 30 lakh". PINKVILLA (in ஆங்கிலம்). 2025-03-12. Retrieved 2025-03-12.
- ↑ "Aghathiyaa Day 3 Box Office: Jiiva and Arjun Sarja's film sees sharp drop, collects just Rs 55 lakh on Sunday after a decent start". pinkvilla (in ஆங்கிலம்). 2025-03-03. Retrieved 2025-03-03.
- ↑ M, Narayani (2024-12-23). "Bioscope Teaser: When village rookies aim for the big screen". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-23.
- ↑ "Kalan (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 2024-12-31. Retrieved 2025-01-01.
- ↑ Kumar, Akshay (2024-12-30). "Pre-release glimpse of Manimoorthi's Lara out". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-30.
- ↑ "மிரட்டும் நட்டி... கவனம் ஈர்க்கும் சீசா ட்ரெய்லர்!". Times Now Tamil. 2024-12-16. Retrieved 2024-12-30.
- ↑ "Sithariya Pakkangal (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". Retrieved 9 சனவரி 2025.
- ↑ தினத்தந்தி (2024-12-31). "Bigg Boss Rachitha 'xtreme' movie release date announced | பிக்பாஸ் ரச்சிதா நடித்துள்ள'எக்ஸ்ட்ரீம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு". www.dailythanthi.com. Retrieved 2025-01-01.
- ↑ "Madraskaaran release date: Shane Nigam's debut replaces Ajith Kumar's Vidaamuyarchi for Pongal 2025". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2025-01-01.
- ↑ Kumar, Akshay (2024-12-04). "Arun Vijay's Vanangaan gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-04.
- ↑ Kumar, Akshay (3 January 2025). "Vishal-Sundar C's Madha Gaja Raja finally gets a release date". Cinema Express.
- ↑ Kumar, Akshay (2025-01-01). "Jayam Ravi's Kadhalikka Neramillai gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-01.
- ↑ M, Narayani (2025-01-02). "Vishnu Vardhan's Nesippaya gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-02.
- ↑ Features, C. E. (2025-01-03). "Kishen Das' Tharunam gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-03.
- ↑ Kumar, Akshay (2025-01-10). "Manikandan's Kudumbasthan gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-10.
- ↑ Features, C. E. (2025-01-11). "Kuzhanthaigal Munnetra Kazhagam gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ Features, C. E. (2025-01-16). "Mr House Keeping gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
- ↑ "Poorveegam (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 2025-01-22. Retrieved 2025-01-22.
- ↑ Features, C. E. (2025-01-16). "Sundar C's Vallan gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
- ↑ "Raja Bheema Movie Review : A well-meaning but generic tale about man and beast lumbers along". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-02-01.
- ↑ "Vivek Prasanna's Ring Ring gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). 2025-01-26. Retrieved 2025-01-26.
- ↑ "Tharuthala (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 31 January 2025. Retrieved 1 February 2025.
- ↑ "Vidaamuyarchi trailer and release date OUT: Ajith Kumar's road film packed with racy moments and action blocks". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
- ↑ Kumar, Akshay (2025-01-08). "Suseenthiran's 2K Love Story to get a Valentine's Day release". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-08.
- ↑ "9AM To 9PM Valentines Day (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 14 February 2025. Retrieved 14 January 2025.
- ↑ "Athu Vaangina Ethu Elavasam (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 14 February 2025. Retrieved 14 January 2025.
- ↑ "Kaadhal Enbadhu Podhu Udamai Movie Review : Real reactions make this basic family drama effective". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kaadhal-enbadhu-podhu-udamai/movie-review/118115203.cms.
- ↑ "Baby & Baby - Official Trailer". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-02-14.
- ↑ "Dinasari (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 4 February 2025. Retrieved 4 February 2025.
- ↑ "Fire (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 2 February 2025. Retrieved 3 February 2025.
தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் |
---|
2025 | 2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 |