தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996
இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-தமிழ் மாநில காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| ||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகு1996ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்
தொகுதிமுக+ | இடங்கள் | அதிமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
தமாக | 20 | அதிமுக | 0 | பாமக | 0 |
திமுக | 17 | காங்கிரசு | 0 | மதிமுக | 0 |
சிபிஐ | 2 | சிபிஎம் | 0 | ||
ஜனதா தளம் | 0 | ||||
திவாரி காங்கிரஸ் | 0 | ||||
மொத்தம் (1996) | 39 | மொத்தம் (1996) | 0 | மொத்தம் (1996) | 0 |
மொத்தம் (1991) | 0 | மொத்தம் (1991) | 39 | மொத்தம் (1991) | 0 |
தமிழக அமைச்சர்கள்
தொகுஇத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1]
ஆய அமைச்சர்கள்
தொகுஅமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
முரசொலி மாறன் | திமுக | மத்திய சென்னை | வர்த்தகம் மற்றும் தொழில் |
ஜி. வெங்கட்ராமன் | திமுக | திண்டிவனம் | கடல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் |
ப. சிதம்பரம் | தமிழ் மாநில காங்கிரசு | சிவகங்கை | நிதி |
எம். அருணாச்சலம் | தமிழ் மாநில காங்கிரசு | தென்காசி | தொழிலாளர் நலம் |
இணை அமைச்சர்கள்
தொகுஅமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
டி. ஆர். பாலு | திமுக | தென் சென்னை | பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு |
என். வி. என். சோமு | திமுக | வட சென்னை | பாதுகாப்பு |
தனுஷ்கோடி ஆதித்தன் | தமிழ் மாநில காங்கிரசு | திருச்செந்தூர் | இளைஞர் மற்றும் விளையாட்டு |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-08. பார்க்கப்பட்ட நாள் 2010-09-07.
- Indian general election, 11th Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்