தமிழ்நாட்டு நூற்றொகை

தமிழ்நாட்டு நூற்றொகை என்பது ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் வெளிவரும் தமிழ் நூல்களை தொகுக்கும் நூல்பட்டியல் ஆகும். இது தமிழ்நாட்டு அரசின் ஆதரவில் கன்னிமரா நூலகத்தால் பல ஆண்டுகள் செய்யப்பட்டது. தமிழ்நாட்டு நூற்றொகைத் தொகுப்புகள் 1954 இருந்து 1980 வரையான காலப் பகுதியில் வெளியிடப்பட்ட தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களைத் தருகின்றன. இந்தத் தொகுப்புகள் 1997 ம் ஆண்டு வரை நடைபெற்று வந்து, பின்னர் நின்றுபோனது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டு_நூற்றொகை&oldid=1533191" இலிருந்து மீள்விக்கப்பட்டது