தமிழ் கம்ப்யூட்டர் (இதழ்)
தமிழ் கம்ப்யூட்டர் | |
---|---|
இதழாசிரியர் | க. ஜெயகிருஷ்ணன் |
துறை | கணினியியல், நிரலாக்கம் |
வெளியீட்டு சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | நவம்பர் 1994 |
இறுதி இதழ் | தொடர்கிறது |
இதழ்கள் தொகை | தொடர்கிறது |
வெளியீட்டு நிறுவனம் | வளர்தமிழ் பதிப்பகம் |
நாடு | தமிழ்நாடு, இந்தியா |
வலைப்பக்கம் | [] |
தமிழ் கம்ப்யூட்டர் தமிழ்நாட்டில் மாதம் இருமுறை வெளிவரும் தமிழ் இதழ். இது கணினியியல், நிரலாக்கம் ஆகிய துறைகளுக்கான சிறப்பு இதழ் ஆகும். கணினி பற்றிய கட்டுரைகள், செய்திகள், செய்முறைகள், கேள்வி பதில்கள் என்று பல பயன்மிக்க ஆக்கங்கள் வெளி வருகின்றன.