தமிழ் குனூ/லினக்சு காலக்கோடு

(தமிழ் க்னூ/லினக்ஸ் காலக்கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2006 தொகு

  • சூன் 8 - உபுண்டு தமிழ் குழுமம்[1] சிறீ ராமதாசால் ஆரம்பிக்கப்படுகிறது

2005 தொகு

2002 தொகு

  • வெங்கட்ரமணனால் "Tamil Linux Howto" எனும் கையேடு எழுதப்படுகிறது [2]
  • ஆகத்து 6 இல் நொப்பிக்ஸ் இனை தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வசீகரன் தமிழினிக்ஸ் குழுமத்துக்கு அறிவிக்கிறார் [3][தொடர்பிழந்த இணைப்பு]
  • மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட குனூ/லினக்ஸ் இயக்குதளமாக வெளிவருகிறது.

2000 தொகு