தமிழ் மக்கள் கூட்டணி

தமிழ் மக்கள் கூட்டணி (Tamil People's Alliance) என்பது இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 2018 அக்டோபரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற க. வி. விக்னேசுவரனால் உருவாக்கப்பட்டது. இக்கட்சி இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் மான் சின்னத்தைக் கொண்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.[1]

தமிழ் மக்கள் கூட்டணி
Tamil People's Alliance
சுருக்கக்குறித.ம..கூ (TPA)
பொதுச் செயலாளர்க. வி. விக்னேஸ்வரன்
தொடக்கம்24 அக்டோபர் 2018
பிரிவுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நாடாளுமன்றம்
1 / 225
தேர்தல் சின்னம்
மான்
இலங்கை அரசியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Recognized Political Parties". Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மக்கள்_கூட்டணி&oldid=4123134" இலிருந்து மீள்விக்கப்பட்டது