தரம்வீர் சிங்

தரம்வீர் சிங் (Dharamvir Singh) (இந்தி: धरमवीर सिंह; பிறப்பு: 5 ஆகத்து 1990) ஓர் இந்திய வளைதடிப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா சார்பில் ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவில் கலந்துகொண்டார்.[1] இவர் கல்லூரிகள் தடகளத் திட்டத்தை ஆதரிக்கிறார். மேலும் அதன் வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.

தரம்வீர் சிங்
धरमवीर सिंह
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு5 ஆகத்து 1990 (1990-08-05) (அகவை 33)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவளைதடிபந்தாட்டம்
கழகம்Chandigarh Hockey Academy
பயிற்றுவித்ததுமைக்கேல் நோப்சு (தேசிய அளவில்)
8 திசம்பர் 2012 இற்றைப்படுத்தியது.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2016-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்வீர்_சிங்&oldid=3792773" இலிருந்து மீள்விக்கப்பட்டது