தரவு விவரக்குறிப்புகள்

தரவு விவரக்குறிப்புகள் (Data profiling) என்பது தரவு மூலத்தில் உள்ள தரவினை ஆய்வு செய்து மற்றும் தகவல் சேகரித்து அதை பற்றி புள்ளிவிவரங்களுடன் விவரிப்பதாகும். முக்கியமாக தரவு விவரக்குறிப்புகள் சேகரிப்பது தரவின் தரத்தினை சோதிக்க உதவுகிறது.

பயன்பாடுகள் தொகு

  • தரவினை தரம் பிரிப்பதற்கு
  • தரவு வேறு ஏதேனும் துறையில் பயன்படுமா என்று பார்ப்பதற்கு

தரவு விவரக்குறிப்புகளை தர வல்ல கருவிகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவு_விவரக்குறிப்புகள்&oldid=3215599" இலிருந்து மீள்விக்கப்பட்டது