தராந்தின மொழி


தராந்தின மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் உரோமானிய மொழிகளை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

Tarantino
Tarandíne
பிராந்தியம்இத்தாலி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (கலிபோர்னியா)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~300,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
none
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=தராந்தின_மொழி&oldid=1734419" இலிருந்து மீள்விக்கப்பட்டது