தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி
அரசு பொறியியல் கல்லூரி (GCE), தர்மபுரி , இந்தியா, தமிழ்நாடு, தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி. தர்மபுரி, அரசு பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகம் இணைந்துள்ளது.[சான்று தேவை]
வகை | Affiliated to the Anna University |
---|---|
உருவாக்கம் | 2013 |
முதல்வர் | Prof. Dr. P.Thamarai PhD |
அமைவிடம் | , , |
வளாகம் | 50 ஏக்கர்கள் (200,000 m2) |
சுருக்கப் பெயர் | GCE, Dharmapuri |
இணையதளம் | http://www.gcedpi.edu.in |