தர்மபத்தினி (1986 திரைப்படம்)

தர்மபத்தினி (Dharmapathni) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை அமீர்ஜான் இயக்கினார். இதில் கார்த்திக் மற்றும் ஜீவிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் தெலுங்கிலும், இந்தியிலும் மறுஆக்கத்தில் வெளியிடப்பட்டது.

தர்மபத்தினி
இயக்கம்அமீர்ஜான்
தயாரிப்புதுர்கா தமிழ்மணி
காமாட்சி தமிழ்மணி
யசோதா தமிழ்மணி
எஸ். ஆர். எம். சொக்கலிங்கம்
கதைகண்மணி சுப்பு (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
ஜீவிதா
ஒளிப்பதிவுசி. எஸ். ரவிபாபு
படத்தொகுப்புஎஸ். எஸ். நசிர்
கலையகம்ஸ்ரீ சண்முகாலயா ஆர்ட்ஸ்
வெளியீடு14 மார்ச்சு 1986 (1986-03-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1]. பாடல் வரிகளை வாலி, வைரமுத்து, கண்மணி சுப்பு, நா. காமராசன், சிதம்பரநாதன் ஆகியோர் இயற்றினர். "நான் தேடும்" பாடல் இந்தோளம் ராகத்தில் அமைக்கப்பட்டது.[2]

வ. எண் பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "நான் தேடும் செவ்வந்திப்பூவிது" இளையராஜா, எஸ். ஜானகி கண்மணி சுப்பு
2 "காத்திருந்தேன் கணவா" எஸ். ஜானகி வைரமுத்து
3 "முத்தம் கட்டில் முத்தம்" கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா சிதம்பரநாதன்
4 "சுமங்கலி பூஜை" பி. சுசீலா, எஸ். பி. சைலஜா வாலி
5 "மொட்டுதான் இது" எஸ். ஜானகி நா. காமராசன்

மேற்கோள்கள் தொகு