தர்மபுரி (திரைப்படம்)

தர்மபுரி 2006ஆவது ஆண்டில் பேரரசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், லட்சுமி ராய், விஜயகுமார், ராஜ்கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

தர்மபுரி
இயக்கம்பேரரசு
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைபேரரசு
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜயகாந்த்
லட்சுமி ராய்
கலையகம்சிறீ சூர்யா மூவிசு
வெளியீடு20 அக்டோபர் 2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மபுரி_(திரைப்படம்)&oldid=3197766" இருந்து மீள்விக்கப்பட்டது