தர்வா ஆளுநரகம்
சிரியாவின் மாகாணம்
தர்ஆ ஆளுநரகம் (Daraa Governorate, அரபு மொழி: مُحافظة درعا Muḥāfaẓat Dar‘ā ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது. ஆளுநரகம் 3,730 கி.மீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே ஜோர்தான், மேற்கில் குனேத்ரா ஆளுநரகமும், இஸ்ரேலும், வடக்கே ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகம், கிழக்கில் அஸ்-சுவைடா ஆளுநரகம் ஆகியவை உள்ளன. ஆளுநரகத்தின் மக்கள் தொகை 998,000 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பீடு). ஆளுநரகத்தின் தலைநகரம் தாரா நகரம் ஆகும்.
Dara‘a Governorate
مُحافظة درعا | |
---|---|
வில் தாரா ஆளுநரகத்தின் அமைவிடம்]] சிரியா]]வில் தாரா ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (தாரா): 32°54′N 36°12′E / 32.9°N 36.2°E | |
நாடு | சிரியா |
தலைநகரம் | தாரா |
மாவட்டங்கள் | 3 |
அரசு | |
• ஆளுநர் | மர்வான் இப்ராஹிம் ஷர்பக்[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,730 km2 (1,440 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,27,000 |
• அடர்த்தி | 280/km2 (710/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-DR |
மொழிகள் | அரபு மொழி |
சிரிய உள்நாட்டுப் போரினால் ஆளுநரகம் முழுவதும் பல மோதல்கள் நிகழ்ந்துள்ளன.
மாவட்டங்கள்
தொகுஇந்த ஆளுநரகம் மூன்று மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 17 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:
குறிப்புகள்
தொகு- ↑ ""الهنوس".. محافظٌ عينه الأسد وأقاله في مرحلتين فاصلتين بدرعا". May 30, 2020.
வெளி இணைப்புகள்
தொகு- தாரா கவர்னரேட்டின் அதிகாரப்பூர்வ தளம் (அரபு)
- edaraa தாரா செய்தி மற்றும் சேவைகளுக்கான முதல் முழுமையான வலைத்தளம்