தலாதல் கர்
தலாதல் கர், இந்திய மாநிலமான அசாமின் ரங்பூர் என்ற ஊரில் உள்ள அரண்மனை. இது சிவசாகர் நகரத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இது அகோம் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது.
தலாதல் கர் তলাতল ঘৰ Talatal Ghar | |
---|---|
ரங்கபூர் அரண்மனை | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | அகோம் பேரரசு கட்டிடக்கலை |
இடம் | சிவசாகர் அசாம் இந்தியா |
கட்டுமான ஆரம்பம் | 1751 |
நிறைவுற்றது | 1769 |
கட்டுவித்தவர் | சுவர்கதேவ் ராஜேஸ்வர் சிங்கா |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | செங்கற்கள், பைஞ்சுதை |
வரலாறு
தொகுசுவர்கதேவ் ருத்ர சிங்கா என்ற அரசர், அகோம் பேரரசின் தலைநகராக ரங்பூரை தேர்வு செய்தார். அதன்பிறகும், ஒரு நூற்றாண்டு காலத்துக்கு இந்த நகரம் தலைநகராக நீடித்தது. இது 1698ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1][2] R
சுவர்கதேவ் ராஜேஸ்வர் சிங்கா என்ற அரசர் இந்த கட்டிடத்தை விரிவுபடுத்தினார். இந்த கட்டிடம் செங்கற்களாலும், பைஞ்சுதையாலும் கட்டப்பட்டது.[3]
படங்கள்
தொகு-
தலாதல் கர் கட்டிடத்தின் தோற்றம்
சான்றுகள்
தொகு- கூடுதல் குறிப்புகள்
- Nath, Hemanta Kumar (2005), Arowan, Rangpur Utsav Celebration Committee, Sivasagar
- Gogoi, Prem (1999–2000), Boranjiya Parasa Rangpur, Rangpur Tinisah Basar Otjapan Samiti, Sivasagar
- Archaeological Survey Report (1902-3), Archaeological Survey Report, Government of India, Bengal Circle
{{citation}}
: Check date values in:|year=
(help)