முதன்மை பட்டியைத் திறக்கவும்

அமைவிடம்தொகு

இது கோயம்புத்தூரிலிருந்து 15கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே பொள்ளாச்சி 35 கிமீ, மேட்டுப்பாளையம் 40 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

21.41 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. தளியூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/dhaliyur/population
  6. Dhaliyur Town Panchayat Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=தளியூர்&oldid=2686349" இருந்து மீள்விக்கப்பட்டது