தாகூர் அரசு கல்வியியல் கல்லூரி

கல்வியியல் கல்லூரி

தாகூர் அரசு கல்வியியல் கல்லூரி (Tagore Government College of Education) இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒன்றியப் பகுதியின் தலைநகரான போர்ட் பிளேரில் உள்ள ஒர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆகும். இக் கல்லூரி 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Tagore Covernment College Of Education". tgce.and.nic.in. பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.