தாக்பானி மொழி
தாக்பானி மொழி' (Dagbani) கானா நாட்டில் சுமார் எட்டு இலட்சம் மக்களால் பேசப்பட்டுவரும் ஒரு மொழி ஆகும். இது குர் (Gur) மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இதைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தகோம்பா (Dagomba) இன மக்களாவர். ஆயினும், தாக்பானி, வடகிழக்கு கானாவில் இரண்டாவது மொழியாகவும் பரவலாகப் பயன்பட்டு வருகின்றது. தாக்பானி மூன்று கிளை மொழிகளாக உள்ளது. இவை, தமாலே (Tamale) (மேற்குத் தாக்பானி), யெண்டி (Yendi) (கிழக்குத் தாக்பானி), நானும்பா இனக்குழுவினரால் பேசப்படும் நானுனி என்பவையாகும். தாக்பானி குர் மொழிக்குழுவின் ஒட்டி-வோல்ட்டா (Oti-Volta) பிரிவைச் சேர்ந்தது.
உருபனியல்
தொகுஉயிர்கள்
தொகுமுன் | நடு | பின் | |
---|---|---|---|
மேல் | i | ɨ | u |
இடை | e | ə | o |
கீழ் | a |
மெய்கள்
தொகுஈரிதழ் | இதழ்-பல் | பல்முகடு | அண்ணம் | மெல் அண்ணம் |
இதழ் மெல்லண்ணம் | ||
---|---|---|---|---|---|---|---|
வெடிப்பு | ஒலிப்பிலா | p | t | k | k͡p | ||
ஒலிப்புடை | b | d | ɡ | ɡ͡b | |||
மூக்கு | m | n | ɲ | ŋ | ŋ͡m | ||
உரசொலி | ஒலிப்பிலா | f | s | ||||
ஒலிப்புடை | v | z | |||||
மருங்கொலி | l | ||||||
உயிர்ப்போலி | ʋ | j |