தாசெறு (ஆங்கிலம்: Tacere) என்பது பின்லாந்தை சேர்ந்த ஒரு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இது சிம்போனிக்கு மெட்டல், பவர் மெட்டல் மற்றும் புராகுரேசிவு மெட்டல் ஆகிய இசைவகைகளில் பாடல்களை வெளியிடுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசெறு&oldid=1676046" இலிருந்து மீள்விக்கப்பட்டது