தாதர் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் இருந்த சட்டமன்றத் தொகுதி
தாதர் சட்டமன்றத் தொகுதி (Dadar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.[1] தாதர் தொகுதி 2004 தேர்தலுக்குப் பின்னர் 2008இல் மாகிம் சட்டமன்றத் தொகுதியுடன் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.[2]
தாதர் | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மக்களவைத் தொகுதி | தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
நீக்கப்பட்டது | 2008 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பிரகலா அத்ரே | சுயேச்சை | |
1967 | வாமன் மட்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | |||
1978 | ஹேமச்சந்திர குப்தே | ஜனதா கட்சி | |
1980 | ஷரயு தாகூர் | இந்திய தேசிய காங்கிரசு (இ). | |
1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1990 | மனோகர் ஜோஷி | சிவசேனா | |
1995 | |||
1999 | விசாகா ரவுத் | ||
2004 | சதா சர்வங்கர் | ||
2008 முதல்: மாகிம் சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது
|
தேர்தல் முடிவுகள்
தொகு1995 சட்டப்பேரவைத் தேர்தல்
தொகு- பிரகலாத் கேசவ் அத்ரே (சுயேச்சை 22,469 வாக்குகள்) [3]
- திரிம்பக் ராமச்சந்திர நரவானே (இதேகா) 21,843 வாக்குகள்
1962 சட்டப்பேரவைத் தேர்தல்
தொகு- சராரயு ஜி. தாகூர் (இதேகா) 18,134 வாக்குகள் [4]
- சுதிர் ஜோசி (சுயேச்சை/சிவசேனா) -14,872 வாக்குகள்
1985 சட்டப்பேரவைத் தேர்தல்
தொகு- மனோகர் கஜானன் ஜோசி (சிவசேனா) 58,901 வாக்குகள் [5]
- சராயு கோவிந்த் தாகூர் (இதேகா) -20,482 வாக்குகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dadar assembly election results in Maharashtra". Elections.traceall. பார்க்கப்பட்ட நாள் 16 August 2018.
- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 12 October 2017.
- ↑ "Maharashtra Assembly Election Results in 1962". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "Maharashtra Assembly Election Results in 1985". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.
- ↑ "Maharashtra Assembly Election Results in 1995". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-18.