தாதுக்குடலை
தாதுக்குடலை என்பது சில வகைத் தேனீக்களின் பின்னங்காலின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள உறுப்பாகும். இந்த அமைப்பை அத்தேனீக்கள் பூந்தாதுக்களைச் சேகரித்துத் தம் கூட்டிற்குச் சுமந்துசெல்லப் புழங்குகின்றன. பிற வகையானவை தாதுவாரிகளைக் கொண்டுள்ளன.

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |