தாதெங்ரே சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் தாதெங்ரே சட்டமன்றத் தொகுதி (Dadenggre (Vidhan Sabha constituency) ஒன்றாகும். இந்த தொகுதி துரா மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1] இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் கட்சியின் ஜேம்ஸ் சங்மா ஆவார்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது[1]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Dadenggre (Meghalaya) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
  2. "Meghalaya Assembly Election 2018 Result". elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
  3. "Another bureaucrat resigns to join politics". The Shillong Times. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  4. "As Flood Situation in Meghalaya Worsens, CM Sangma Seeks Central Help". News18. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  5. https://resultuniversity.com/election/dadenggre-meghalaya-assembly-constituency