தாபி சாணக்கியா
இந்திய திரைப்பட இயக்குநர்
தாபி சாணக்கியா (Tapi Chanakya, 1925-1973) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும் ஆவார். இவர் பிரபல தெலுங்கு எழுத்தாளரான தாபி தர்ம ராவ் நாயுடுவின் மகனாவார்.[1] இவர் இந்திய இராணுவத்தில் வானொலி தந்தியாளராக பணியாற்றினார்.
திரைப்படவியல்
தொகு- பல்லெட்டூரி பில்லா (தெலுங்கு) (1950) - உதவி இயக்குநர்
- ஏன்டா மனவலே (1954)
- ரோஜுலு மராயி (தெலுங்கு) (1955) - இயக்குநரும் திரைத் தழுவலும்
- பெடரிகலு (1957)
- எட்டுகு பாய் எட்டுகு (1958)
- பாக்ய தேவதா (1959)
- ஜல்சராயுடு (1960)
- கும்குமரேகா (1960)
- புதியா பதை (1960)
- கலசிவுண்டே கலடு சுகம் (1961)
- கான்ஸ்டபிள் கூத்துரு (1963)
- ராமுடு பீமுடு (தெலுங்கு) (1964)
- வரசத்வம் (1964)
- சி. ஐ. டி. (1965)
- எங்க வீட்டுப் பெண் (1965)
- எங்க வீட்டுப் பிள்ளை (1965)
- அடகு ஜடலு (1966)
- நான் ஆணையிட்டால் (1966)
- ராம் அவுர் ஷ்யாம் (இந்தி) (1967)
- ஒளி விளக்கு (1968)
- புதிய பூமி (1968)
- மாதவி (1969)
- விதி விலாசம் (1970)
- பங்காரு தல்லி (1971)
- பிக்ரே மோதி (இந்தி) (1971)
- மன் மந்திர் (இந்தி) (1971)
- பந்திபோட்டு பயன்கார (1972)
- ஜான்வர் அவுர் இன்சான் (இந்தி) (1972)
- மனவத (இந்தி) (1972)
- சுபா-ஓ-ஷாம் (இந்தி & பாரசீகம்) (1972)
- கங்கா மங்கா (தெலுங்கு) (1973)
- வாணி ராணி (1974)
மேற்கோள்கள்
தொகு- ↑ "'புதிய பாதை' ஆன 'ஏக்-கி-ரஸ்தா'". Hindu Tamil Thisai. 2024-11-18. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.