தாமிரம்(I) அசைடு

வேதிச் சேர்மம்

தாமிரம்(I) அசைடு (Copper(I) azide) என்பது CuN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரம் நேர்மின் அயனியும் (Cu+)அசைடு எதிர்மின் அயனியும் (N3) சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தாமிரம்(I) அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(I) அசைடு
வேறு பெயர்கள்
குப்ரசு அசைடு
இனங்காட்டிகள்
14336-80-2
ChemSpider 13409797
InChI
  • InChI=1S/Cu.N3/c;1-3-2/q+1;-1
    Key: IXSIQMIYJPIHFR-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18424052
  • [N-]=[N+]=[N-].[Cu+]
பண்புகள்
CuN3
வாய்ப்பாட்டு எடை 105.57 கி/மோல்
தீங்குகள்
GHS pictograms வார்ப்புரு:GHS01
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

குறைந்த சுற்றுச்சூழல் செலவைக் கொண்ட முறைகளைப் பயன்படுத்தி அதிக ஆற்றல் கொண்ட பொருட்களைத் தயாரிப்பதில் தாமிரம்(I) அசைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த தயாரிப்புகள் நைட்ரசன் அதிகமுள்ள மற்றும் ஆக்சிசன் இல்லாத அமைப்புகளைப் பயன்படுத்தி முடிக்கப்பட்டன. [1] பெரும்பாலான அசைடுகளைப் போலவே தாமிரம்(I) அசைடும் வெடிக்கும் தன்மை கொண்டது.

தாமிரம்(I) அசைடு, தாமிரம்(I) வினையூக்கியாக செயல்படும் அசைடு-ஆல்க்கைன் வளையக்கூட்டு வினைகளில் வினையூக்கம் செய்யப் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Goreshnik, Evgeny (12 June 2021). "Copper(I) azide and copper(I) cyanate π-complexes". Journal of Coordination Chemistry 74 (11): 1919–1928. doi:10.1080/00958972.2021.1938013. https://www.tandfonline.com/doi/full/10.1080/00958972.2021.1938013. பார்த்த நாள்: 29 October 2023. 
  2. González-Lainez, Miguel; Gallegos, Miguel; Munarriz, Julen; Azpiroz, Ramón; Passarelli, Vincenzo; Victoria Jiménez, M.; Pérez-Torrente, Jesús J. (15 July 2022). "Copper-Catalyzed Azide−Alkyne Cycloaddition (CuAAC) by Functionalized NHC-Based Polynuclear Catalysts: Scope and Mechanistic Insights". Organometallics 41 (15): 2154–2169. doi:10.1021/acs.organomet.2c00246. பப்மெட்:35971402. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(I)_அசைடு&oldid=4138728" இலிருந்து மீள்விக்கப்பட்டது