தாயில்லாமல் நானில்லை

தாயில்லாமல் நானில்லை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தாயில்லாமல் நானில்லை
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டபாணி
(தேவர் பிலிம்ஸ்)
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீதேவி
ஒளிப்பதிவுபி. என். சுந்தரம்
படத்தொகுப்புஎம். ஜி. பாலுராவ்
கலையகம்தேவர் பிலிம்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1979
நீளம்4125 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் இந்தியில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. கண்ணதாசன் மற்றும் வாலி அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "நடிகனின் காதலி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:56
2 "வடிவேலன் மனசு வச்சான்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 3:41
3 "வணக்கம் வணக்கம் (நவீன அல்லிதர்பார் நாடகம்)" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன் வாலி 5:48
4 "ஈனா மீனா" பி. சுசீலா வாலி 3:33
5 "பொடி வைக்கிறேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:09

மேற்கோள்கள்தொகு

  1. செல்வராஜ், என். (20 மார்ச் 2017). "வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்". திண்ணை. 29 மார்ச் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு