தாய்க்குத் தலைமகன்

எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாய்க்குத் தலைமகன் (Thaikku Thalaimagan) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தாய்க்குத் தலைமகன்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசனவரி 13, 1967
ஓட்டம்.
நீளம்4376 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அந்திக்கு மேலே" எல். ஆர். ஈஸ்வரி 03:07
"பார்த்துக் கொண்டது கண்ணுக்கு" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:55
"வாழ வேண்டும் மனம்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:44

மேற்கோள்கள்

தொகு
  1. தாய்க்குத் தலைமகன் (PDF) (பாட்டுப் புத்தகம்). Thevar Films. 1967. பார்க்கப்பட்ட நாள் 2022-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்க்குத்_தலைமகன்&oldid=4092167" இலிருந்து மீள்விக்கப்பட்டது