தாய் மகளுக்கு கட்டிய தாலி

தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அண்ணாதுரை அவர்களின் எழுத்தில், ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாய் மகளுக்கு கட்டிய தாலி
இயக்கம்ஆர். ஆர். சந்திரன்
தயாரிப்புஆர். ஆர். சந்திரன்
கல்பனா கலா மந்திர்
கதைசி. என். அண்ணாதுரை
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
சக்கரபாணி
தேவர்
ஆர். பாலசுப்பிரமணியம்
கே. ஏ. தங்கவேலு
ஜமுனா
ராஜசுலோச்சனா
பி. கண்ணாம்பா
வெளியீடுதிசம்பர் 31, 1959
ஓட்டம்.
நீளம்16375 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு